Gv Prakash Wife With Baby
Gv Prakash Wife With Baby

செல்ல மகளுடன் ஜிவி பிரகாஷ் மனைவிகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Gv Prakash Wife With Baby : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சைந்தவி தன் மகளை தோளில் சுமந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம்.. உள்ளாடையின் கலரை கரெக்டா கண்டுபிடித்த ரசிகர்கள் – இதுக்குத்தான் இந்த டி ஷர்ட்டா? (புகைப்படத்துடன் இதோ)

மேலும் இவர் வெளியே செல்லும் போது குழந்தையை தூக்கி செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொருளைப் பற்றிய விளம்பரத்திற்காக தான் இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் மகளை பார்த்த ரசிகர்களின் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்