Shalu Shamu Photo Gallery
Shalu Shamu Photo Gallery

ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் உள்ளாடைகள் அதை கரெக்டா கண்டு பிடித்து வருகின்றனர்.

Shalu Shamu Photo Gallery : தமிழ் சினிமாவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக ரசிகர்களின் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் தீவிரமாக இறங்கினார். தினம் ஒரு கவர்ச்சி புகைப்படம் கவர்ச்சி வீடியோ தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

விஸ்வாசம் திரைப்படத்தால் எழுந்த பெரும் சந்தேகம், முக்கிய பிரபலத்தின் அதிரடி பதிவு – தெறிக்க விட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது இவர் வெள்ளை நிற மேலாடையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷம்மு கருப்பு நிற உள்ளாடையில் இருப்பதை கண்டுபிடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்தை பார்த்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடக்கும் என டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.