Gorilla Movie Review : Jiiva, Shalini Pandey, Radha Ravi, Yogi Babu, Sathish, Sam CS, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்தரன், ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கொரில்லா.

Gorilla Movie Review :

படத்தின் கதைக்களம் :

சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வரும் ஜீவா தன்னுடைய நண்பர்கள், ஒரு விவசாயி மற்றும் ஜிம்பங்கி குரங்குடன் சேர்ந்து கொண்டு ஒரு வங்கியில் கொள்ளையடிக்கின்றனர்.

கொள்ளையடித்த இவர்களின் மனநிலை திடீரென மாறுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவும் கிடைக்கிறது.

அப்படி என்ன கோரிக்கை வைத்தார்கள்? அது நிறைவேறியதா இல்லையா? போலீசிடம் இருந்து ஜீவாவும் அவரது நண்பர்களும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜீவா, விவேக் பிரசன்னா, சதீஷ், ஜிம்பங்கி குரங்கின் நடிப்பு என அனைத்தும் காமெடி கலாட்டாவாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

தொழில்நுட்பம் :

இசை :

சாம் சி.எஸ்ஸின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

ஆர்.பி குருதேவ்வின் ஒளிப்பதிவு பிரமாதம், ரூபனின் எடிட்டிங் பக்காவாக கை கொடுத்துள்ளது.

கொரில்லா படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசி இருக்கிறேன் – ராதாரவி

இயக்கம் :

டான் சாண்டியின் கதை, திரைக்கதை சிறப்பு. விவசாயம், மக்கள் பிரச்னை சார்ந்த வசனங்களில் நம்மை சிந்திக்க வைக்கிறார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர், நடிகைகளின் நடிப்பு
2. படத்தின் காமெடி
3. வசனங்கள்
4. எதிர்பாராத ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

குறை என சொல்லும் அளவிற்கு பெரிய மைனஸ் எதுவும் இல்லை.

REVIEW OVERVIEW
கொரில்லா விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
gorilla-movie-reviewமொத்தத்தில் கொரில்லா சிந்திக்கவும் சிரிக்கவும் ஏற்ற படம்.