Gold Silver Price 08.02.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.18 குறைந்து 1 கிராமிற்கு ரு. 3,158 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து ரூ.144 குறைந்து ரூ.25,264 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,364 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,912 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 3,382 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 27,056 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல், ரு.41,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து , சற்று குறைந்தும், வெள்ளி விலை நேற்றைய விலையே தொடர்வதும் குறிப்பிடத்தக்கது..