Gobinath Daughter Video to Ajith
Gobinath Daughter Video to Ajith

விஜய் டிவி கோபிநாத்தின் மகள் அஜித்தின் பிறந்த நாளுக்காக உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ வைரலாகி வருகிறது.

Gobinath Daughter Video to Ajith : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத். விஜய் டிவியின் மூலம் பிரபலமான இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

மகனின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய அஜித் – வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித்தின் பிறந்த நாள் என்பதால் கோபிநாத்தின் மக்ள் கண்ணான கண்ணே பாடலுக்கு கிடார் வாசித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கோபிநாத்தின் மகளுக்கு இப்படி ஒரு திறமையா என்ன ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.