Adhvik Ajith BirthDay Celebration
மகனின் பிறந்த நாளை அஜித் பிரம்மாண்டமாக கொண்டாடிய வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Adhvik Ajith Birth Day Celebration : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித். இவரது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆத்விக் என்ற மகன் மற்றும் அனோஷ்கா என்ற மகளும் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆம்பள, பொம்பள ஒருத்தரும் மிச்சமில்ல..அஜித்தின் பாட்டு மொத்த காலேஜும் போட்ட ஆட்டம் – வைரலாகும் வீடியோ.!

ஆத்விக்கிற்கு நாளை பிறந்த நாள் வர உள்ள நிலையில் குடும்பத்துடன் முன் கூட்டியே பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் தல அஜித்.

இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாக தொடங்க ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.