Gautham Menon
Gautham Menon

Gautham Menon :

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!

எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என கௌதம் இயக்கிய படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக கௌதம் மேனனின் கனவு படம் என சொல்லப்படும் துருவ நட்சத்திரம் அப்படியே பாதியில் நிற்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன் இதை பங்கமாய் கலாய்த்துள்ளார்.

இன்று சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம டிரீட் – ஆட்டத்துக்கு தயாரா?

ஒரு உதவி இயக்குனரின் மியூசிக்கல் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பார்த்திபன், இவர் துருவ நட்சத்திரம் படத்தின் உதவி இயக்குனர்..

இவர் இயக்குனர் ஆகும் போதாவது துருவ நட்சத்திரம் வெளியாக வாழ்த்துக்கள் என இப்படம் தாமதமாகிக் கொண்டே வருவதை கிண்டல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here