kaappaan Teaser
kaappaan Teaser

kaappaan Teaser :

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான்.

இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூப்பர் டீலக்ஸ் 2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா? பிரமிக்க வைக்கும் வசூல் விவரம் இதோ!

வெளிவந்த 12 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து இப்படம் அதிவேகமாக 2 மில்லியன் பார்வைகளை கடந்த சூர்யா பட டீசர் எனும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தற்போது வரை இந்த டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது.

kaappaan Teaser

இதே வேகத்தில் சென்றால் சூர்யா படங்களில் அதிகமுறை பார்க்கப்பட்ட டீசர் எனும் இமாலய சாதனையை இந்த டீசர் படைக்கும் என சொல்லப்படுகிறது.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here