Gautham Menon About Vettaiyadu Vilaiyadu 2
Gautham Menon About Vettaiyadu Vilaiyadu 2

தன்னுடைய அடுத்த படம் பற்றிய தகவலை உறுதி செய்துள்ள கௌதம் மேனன்.

Gautham Menon About Vettaiyadu Vilaiyadu 2 : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெற்றி வாகை சூடியது.

அப்படியான படங்களில் ஒன்று தான் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்த வேட்டையாடு விளையாடு. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்து இருந்தன.

சிம்புவை இயக்க நான் ரெடி.. ஆனால்.. திரௌபதி இயக்குனர் அதிரடி பதில் – புகைப்படத்துடன் இதோ

இந்த நிலையில் இதனை உறுதி செய்துள்ளார் கௌதம் மேனன். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தை ஏப்ரலில் நடைபெற உள்ளது.

முதல் பாகத்தில் இருந்தது போலவே கமலுக்கு மாஸாக அறிமுக காட்சி உருவாக்க திட்டமிட்டு உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.