முன்னணி நடிகர் ஒருவரை வைத்து கௌதம் மேனன் அடுத்ததாக படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Gautam Menon in Next Movie Hero : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் மேனன். நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகள் உள்ளன வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி’ விருது : பேரவையில் இன்று அறிவிப்பு

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் அடுத்ததாக முதல் முதலாக நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் அறிக்கை காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அவரது நடிப்பில் டான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.