மீனவ பெண்ணாக மாறி உள்ள சுந்தரி சீரியல் கேப்ரில்லா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து வருபவர் கேப்ரில்லா.

டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த இவர் இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் வெள்ளிங்கிரி சில படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனவ பெண்ணாக மாறியிருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.