Funny Video about Corona Awareness
Funny Video about Corona Awareness

அஜித் ரஜினி கமல் என அனைவரையும் வைத்து கரோனா விழிப்புணர்வை காமெடி வீடியோவாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள்.

Funny Video about Corona Awareness : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி அதன் தீவிரத்தை காட்டி வருகிறது.

இதற்கு மருந்தோ தடுப்பு ஊசியோ இன்னும் கண்டு பிடிக்காததால் மக்கள் வீட்டிலேயே இருந்தால் மட்டுமே இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இது போதாது முழுசா போஸ்ட் பண்ணுங்க – இணையத்தில் வெளியான பிகில் பின்னணி இசை ( வீடியோ )

ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பிரபலங்கள் அனைவரும் கருத்துக் கூறி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த வீடியோக்கள் அனைத்தையும் வைத்து ஒரு காமெடி வீடியோவாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/tv/B-_xfnTAzj6/?igshid=1t6xze6jf8h4d