Bigil BGM Video Out on Internet - Click to See the Video | Thalapathy Vijay | Atlee | Nayanthara | Kathir | Yogi Babu | Tamil Cinema
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியாக உள்ள படம் பிகில் . அதன் பின்னணி இசை தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bigil BGM Video : மெர்சல், தெறி ஆகிய படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் இணைத்து உள்ள படம் பிகில் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியீட திட்டம் செய்துள்ளது படக்குழு. இசை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதனை தொடர்ந்து அக்டோபர் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ள நிலையில், இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

வீடியோவில் பிகில் பின்னணி இசை பதிவு செய்வதை அட்லீ பதிவிட்டு உள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#Bigil #whistle BGM work #Macedonia string session on……… @arrahman sir ❤️❤️❤️????????????

A post shared by Atlee (@atlee47) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.