இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

First Elimination Update in BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் முதல் எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

பாம்பை கடிக்க வைத்து, மனைவி கொலை : குற்றத்திற்கு, இன்று வழங்கப்பட்டது அதிரடி தீர்ப்பு..

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நாமினேட்டாகி உள்ளவர்களில் அபிஷேக் ராஜா மிகவும் குறைந்த ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக சின்ன பொண்ணு உள்ளார். இவர்கள் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க நைனா இந்த Shirt போட்ட Suresh Raina மாதிரி இருப்பாரு – Bala Marana Troll..! | VJ Archana | Trend