அரண்மனை 4 படத்தில் நடித்த தமன்னா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியாகி எழுவது கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் வேட்டை ஆடி வரை திரைப்படம் அரண்மனை 4. 

பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்த இந்த படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படத்தில் மூன்று கோடி வரை உங்களிடம் வாங்கிய இவர் அதைத் தொடர்ந்து அதிகரித்து விட்டதாக தகவல் வெளியானது. 

இப்படியான நிலையில் அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா ஐந்து கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.