அண்ணாத்த படத்துக்கு இணையாக மாநாடு திரைப்படம் திருச்சி ஏரியாவில் மாஸ் காட்டியுள்ளது.

First Day Collection of Maanadu in Trichy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் எதிர்பார்த்ததை விட செம ஹிட் அடித்துள்ளது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

மாஸ்டரை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய மாநாடு.. திருச்சி ஏரியாவில் மட்டும் எவ்வளவு கலெக்சன் தெரியுமா??

இந்த நிலையில் திருச்சி ஏரியாவில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் பெற்ற படங்களில் விபரம் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் அண்ணாத்த திரைப்படம் 38 லட்சத்துடன் முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதற்கு இணையாக 30 லட்சத்துடன் மாநாடு திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம்

மாஸ்டரை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிய மாநாடு.. திருச்சி ஏரியாவில் மட்டும் எவ்வளவு கலெக்சன் தெரியுமா??

அதற்கு அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் 25 லட்சத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்ணன் திரைப்படம் 19 இலட்சத்தையும் சுல்தான் திரைப்படம் 15 லட்சத்தையும் திருச்சி ஏரியாவில் வசூல் செய்துள்ளது.