FEBRUARY RELEASE

February Release : பிப்ரவரி 21 மற்றும் 22-ல் மொத்தம் 5 படங்கள் மோத அவை என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸாவது வழக்கமான ஒன்று. ஆனால் சில சமயங்களில் பல படங்களும் ரிலீசாகும்.

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளி குவித்த 5 படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

அப்படி இந்த வாரமும் மொத்தம் 5 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவை என்னென்ன தெரியுமா?

3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தளபதி – 2018-ன் டாப் 5 தமிழ் படங்கள்.!

1. டூ லெட் ( பிப்ரவரி 21 )

2. கண்ணே கலைமானே

3. LKG

4. பெட்டி கடை

5. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.