Top 5 Movies

Top 5 Movies : 2018-ல் அமெரிக்காவை அதிர வைத்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகும். இதில் பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகும் படங்கள் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்படி இந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த டாப் 5 படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

அந்த லிஸ்ட் இதோ

1. #2Point0 – $5,456,020

2. #Kaala – $1,913,110

3. #Sarkar – $1,011,237

4. #CCV – $934,846

5. #TSK – $441,373

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படம் முதலிடத்தையும் காலா படம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தில் தளபதி விஜயின் சர்கார் படம் இடம் பிடித்துள்ளது. மேலும் CCV நான்காம் இடத்தையும் TSK ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.