Top 5 Movies

Top 5 Collection Movies : தமிழகத்தில் இந்த 2018-ம் ஆண்டில் அதிக லாபத்தை பெற்ற டாப் 5 படங்கள் என்னென்ன என்ற விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. அந்த வகையில் இந்த 2018-ல் இதுவரை மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகியுள்ளன.

ஆனால் அவை அத்தனையும் அதிக வசூல் செய்து விடுவதில்லை. பல படங்கள் போட்ட தொகையை திரும்ப எடுக்கவே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிகமான வசூலையும் லாபத்தையும் பெரும். இந்த 2018-லும் அதே தான் நடந்துள்ளது,

அதிக வசூல் ஈட்டிய டாப் 5 படங்கள் :

  1. 2.0
  2. சர்கார்
  3. காலா
  4. தானா சேர்ந்த கூட்டம்
  5. செக்கச்சிவந்த வானம்

தளபதி விஜயின் சர்கார் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளது. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் நான்காம் இடத்தையும் செக்க சிவந்த வானம் படம் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.