Fareena Return in Bharathi Kannamma

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் பாரதிகண்ணம்மா வெண்பா.

Fareena Return in Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வந்தவர் பரீனா. இவர் நடித்து வந்த வெண்பா என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலை இதில் சீரியலில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்ற பிறகு ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க வந்துள்ளார்.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

இதுகுறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சூர்யா தனுஷ் நடிகர்கள் சம்பளத்தை பதுக்குறாங்க – Produce K Rajan Speech | Kabaligaram Teaser Launch