நைட்டியில் வீடியோ வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் அர்ச்சனா.

Fans Trolls VJ Archana : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி வலம் வருபவர் அர்ச்சனா. கலக்கப்போவது யாரு ஆசாத் நடிப்பில் வெளியான ஏண்டா தலையில எண்ண வைக்கல உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துளசி இருக்க, துன்பம் இல்லை.!

யூடியூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வரும் அர்ச்சனா பாத்ரூம் டூர் என்ற வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளானார். இதனால் பலரும் இவரை கலாய்த்து எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து நைட்டியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் மீண்டும் அர்ச்சனாவை கலாய்க்க தொடங்கி உள்ளனர்.

Maha Movie Teaser | Review

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.