சார்பட்டா பரம்பரை படத்தை பக்கம் பக்கமாக ட்வீட் போட்டு பாராட்டியுள்ளார் அட்லி. அவரை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Fans Blast Atlee Review on Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் இனி யாருக்கு வெற்றி பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் அட்லி சாப்பிட்டா பரம்பரை படத்தை பாராட்டி பக்கம் பக்கமாக ட்வீட் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு கிண்டலடித்து வருகின்றனர்.

அதிமுக கூறுவது சரியல்ல : அமைச்சர் துரைமுருகன்

அதாவது உங்களால இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அடுத்து என்ன விஜய்யை வைத்து ஒரு பாக்ஸிங் கதையா என கேட்கிறார்கள். அட்லி இயக்கிய ராஜா ராணி படம் முதல் இறுதியாக இவர் இயக்கிய பிகில் படம் வரை அனைத்துமே மற்ற படத்தின் காப்பி என்ற சர்ச்சையில் சிக்கிய கதைகள் தான். இதனால் ரசிகர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

Survivor ரியாலிட்டி Show-வில் கலந்து கொள்ளும் Ajith-தின் மகள்! – உற்சாகத்தில் ரசிகர்கள்! | HD