Famous villain actor Kazan Khan passes away
Famous villain actor Kazan Khan passes away

பிரபல தமிழ் நடிகர் கசான் கான் மாதத்திற்கு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் கசான் கான்.

இவர் தமிழில் செந்தமிழ் பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ். பிரியமானவளே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்று இரவு மாரடைப்பு காரணமாக இவர் மரணம் அடைந்துள்ளார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத் திரை வகை சார்ந்த பிரபலங்கள் கசான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.