
பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பே தமிழில் நடித்துள்ளார் சுசித்ரா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகியாக நடித்து வருகிறார் சுசித்ரா.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சுசித்ரா ஏற்கனவே ஒரு தமிழ் சீரியலில் நடித்துள்ளார் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது. ஆமாம், இவர் மாங்கல்ய தோஷம் என்ற சீரியலில் நடித்துள்ளாராம்.
பாக்கியலட்சுமி சீரியல் தான் இவருக்கு முதல் தமிழ் சீரியல் என நினைத்து கொண்டிருந்த ரசிகர்கள் இந்த தகவலால் ஆச்சரியமடைந்துள்ளனர்.
