உமையாள் மிரட்டல் கொடுக்க ஜனனிக்கு புது சிக்கல் காத்திருந்தது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நிறைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி உமையாளிடம் இப்பவே என் அம்மாவையும் தங்கச்சியும் கூட்டிட்டு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று சொல்ல அவர் இருந்தா தானே என மிரட்டல் கொடுக்க ஜனனி என்ன பண்ணுவீங்க என்று கேட்க இல்ல இப்ப இருந்தா தானே என மாற்றி பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து சக்தியும் ஜனனியும் வெளியில் கலந்த கதிர் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என சொல்லி அனுப்புகிறார். தாரா அப்பா ஏதாச்சு பிளான் இருக்காரு என்று கேட்க கதிர் ஆமாம் என சிரிக்கிறார்.
பிறகு அம்மாவையும் தங்கச்சியையும் பார்க்க வந்த ஜனனிக்கு ஏதோ ஒரு லெட்டர் கிடைக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.