rathnam movie review
rathnam movie review

எம்.எல்.ஏவாக நடித்துள்ள சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் விஷால். அடிதடி முதல் ஆளையே காலி பண்ணுவது வரை எதற்கும் துணிந்த நபராக இருக்கும் ரத்னம் நீட் தேர்வுக்கு படிக்க வந்த பிரியா பவானி சங்கரை ஆந்திராவை சேர்ந்த ஒரு கும்பல் கொல்லை முயற்சி செய்கிறது.

இந்த கும்பல் இடம் இருந்து அவர் நாயகியை எப்படி காப்பாற்றுகிறார்? ப்ரியா பவானி சங்கரை கொல்ல வருவதற்கான காரணம் என்ன? ரத்னத்தின் அடிதடி வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

YouTube video

படத்தைப் பற்றிய அலசல் :

இயக்குனர் ஹரி வழக்கம் போல தன்னுடைய பரபரப்பான திரைக்கதையால் படத்தை மெருகேற்றி உள்ளார்.

புரட்சித்தளபதி பெயருக்கு ஏற்ற வகையில் விஷால் நடிப்பில் மாஸ் காட்டியுள்ளார். ஆக்சன் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாந்தின் பின்னணி இசை சண்டை காட்சிகளுக்கு திகில் ஊட்டுகிறது. ‌

பிரியா பவானி சங்கர் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.

யோகி பாபு போன்ற நடிகர்களின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ரத்னம் குடும்பத்தோடு ரசிக்க வைக்கும்‌‌.