எதிர் நீச்சல் பிரபலங்களை அலேக்காக தூக்கியுள்ளது விஜய் டிவி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக். பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல் என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் எதிர் நீச்சல் ஆதி குணசேகரன், விசாலாட்சி என இருவரும் பங்கேற்க இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த வாரம் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

YouTube video