ஜீவானந்தத்திற்கு குணசேகரன் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஈஸ்வரிக்கு போன் செய்யும் ஜீவானந்தம் குணசேகரன் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாக சொல்கிறார்.

அடுத்து குணசேகரன் கதிருக்கு போன் செய்து இந்த வாட்டி மிஸ்ஸே ஆகக்கூடாது என சொல்ல கதிர் பிசிறு தட்டாமல் நான் பார்த்துக்கிறேன் என சொல்ல ஜனனி இந்த முறை அவரா நாமலாம் என்று பார்த்திடலாம் என சவால் விடுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.