
குணசேகரன் சதியால் அப்பத்தா உயிர் பறி போயுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி அப்பத்தா புடவையை கலங்கி நிற்க வீட்டில் விசாலாட்சி அந்த அம்மா எங்கே என கேட்க நந்தினி உங்க புள்ளைங்க எல்லோரும் சேர்ந்து மொத்தமாக அனுப்பிட்டாங்க என கூறுகிறார்.

ஜீவானந்தம் குணசேகரன் செய்ததை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என ஈஸ்வரியிடம் சொல்கிறார். ஜனனி உங்க இந்த நிலைமைக்கு காரணமான குணசேகரனை சும்மா விட மாட்டேன் என கொதிக்கிறார்.