தர்ஷினியை பார்த்து ஜீவானந்தம் கேள்வி கேட்க ஈஸ்வரிக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ‌ 

இந்த வீடியோவில் நானும் புதிய தொழில் தொடங்க மீனாட்சி கும்பிட்டு நந்தினி கையால் பணத்தை வாங்க அது தவறி கீழே விழும் அதிர்ச்சி அடைய கரிகாலன் மூளை தான் மூலதனம் நீங்க எதுக்கும் பயப்படாம போய்ட்டு வாங்க என்று சொல்கிறார். 

அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் தர்ஷினியிடம் உன்னுடைய கோச் என்ன சொல்லி இருக்காருன்னு கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாரு என்று கேட்க இங்கே ஜெயிலில் ஈஸ்வரி இடம் கான்ஸ்டபிள் ஒருவர் உன் பொண்ணு ஜீவானந்தம் நல்லபடியா காப்பாத்திட்டாரு போலீஸ் அவரை பார்த்தது சுட்டுக் கொன்னுட்டு உங்க பொண்ண கூட்டிட்டு வருவாங்க என அதிர்ச்சி தகவலை கூறுகிறார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.