ஜனனி தர்ஷினியை நெருங்க குணசேகரனை அடக்கியுள்ளார் ஞானம். 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில் ரேணுகா, நந்தினி பிரச்சனை தெரு வரைக்கும் நாருது என்று வீட்டுக்கு வந்த குணசேகரன் சொல்ல ஞானம் சும்மா எதையாவது சொல்லிட்டு இருக்காதீங்க என பதிலடி கொடுத்து அடக்குகிறார். 

அதை தொடர்ந்து இங்கே ஜனனி மற்றும் போலீஸ் டீம் முதலில் தர்ஷினியை கடத்திய குண்டனை பாலோவ் செய்து தர்ஷினியை நெருங்கி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.