Enai Nokki Paayum Thotta : Megha Akash, Sasikumar, Dhanush, Gautham Menon, Sunaina, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Enai Nokki Paayum Thotta  :

Enai Nokki Paayum Thotta :  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்? – வெளியான பரப்பரப்பு தகவல்.!

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படம் இந்த சம்மரில் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை அந்த படம் வெளியாவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

கருணாஸுக்கு ஜோடியாக நடித்த அம்பாசமுத்திரம் பட நடிகையா இது? – இப்போ எப்படி இருக்காரு பாருங்க.!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கிவிட்டாராம். விரைவில் இப்படத்தை அவர் ரிலீஸ் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.