Ambasamuthiram Heroine Navaneedh Kour Raana's Latest Photo.! | Karunas | Karunas Movies | Parliment Election 2019 | Kollywood Cinema | Tamil Cinema News
கருணாஸுக்கு ஜோடியாக நடித்த அம்பாசமுத்திரம் பட நடிகையின் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன செய்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

Ambasamuthiram Heroine : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து பிரபலமானவர் கருணாஸ், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சூரரைப் போற்று படத்தின் பாடல் குறித்த அப்டேட் – செம காம்பினேஷன்.!

இவருடைய மகன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

கருணாஸ் நாயகனாக நடித்த அம்பாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நவனீத் கௌர் ராணா. இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

தளபதியோட நடிச்ச மாதிரி தலயோட நடிக்கணும், ஆனால்? – ஓபனாக பேசிய மெகா ஹிட் இயக்குனர்.!

மீண்டும் இந்த முறை அமராவதி தொகுதியில் தனது கணவரின் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

Ambasamuthiram Heroine

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.