Regina Engagement : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Regina Cassandra, Silukkuvarupatti Singam

Regina Engagement :  நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக சமூக வளையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

Regina Engagement :

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா.

பிக் பாஸ் சுஜாவிற்கு கோலாகலமாக நடந்த சீமந்தம் – புகைப்படங்கள் இதோ.!

தமிழில் இறுதியாக 7 என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் படு மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவருக்கு கடந்த 13-ம் தேதி ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து ரெஜினா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராமல் இருந்து வருகிறது. சமீப காலமாக பெரிய அளவில் படங்கள் இல்லாததால் ரெஜினா திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.