2022 சூப்பர் ஹிட் திரைப்படம் இதுதான் என ரசிகர்கள் டான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Don Movie Twitter Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் டான்.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சிவாங்கி, பால சரவணன், விஜய் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீஸ்ட், வலிமை படங்களை காட்டிலும் டான் திரைப்படம் சூப்பராக இருப்பதாக முன் 2022 முதல் வெற்றித் திரைப்படம் எனவும் ரசிகர்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இதோ சில நேரடி லைவ் ட்விட்டர் விமர்சனம் உங்களுக்காக

https://twitter.com/Blink_Blng/status/1524914614533648384?t=RTgbjYtmGCYY0u9V8VvGfw&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.