Do you know who is the villain of Thalapathy 69
Do you know who is the villain of Thalapathy 69

தளபதி 69 படத்தின் வில்லன் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரம்மாண்டமாக வெளியான இந்த படம் வசூலிலும் தூள் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து Hவினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது விஜயின் இறுதி படம் என்பதால் ரசிகர் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாபி தியோல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படுவயரலாகி வருகிறது.