சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Do you know who is the hero of Sudha Kongara's new film Here is the full details..!
Do you know who is the hero of Sudha Kongara’s new film Here is the full details..!

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுதா கொங்காரா அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி,ஸ்ரீ லீலா ,அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சுதா கோங்காரா இயக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் வேட்டை நாய் என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு ஹீரோவாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know who is the hero of Sudha Kongara's new film Here is the full details..!
Do you know who is the hero of Sudha Kongara’s new film Here is the full details..!