Gidiyatham Assembly Result is Out Officially - DMK Party Victory | ADMK Vs DMK | Lok Sabha Election Results 2019 | Modi Vs Rahul

Gidiyatham Assembly Result : நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து குடியாத்தம் தொகுதியில் திமுக வெற்றி பெற்று இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் ஒட்டெண்ணிக்கை நடந்து வந்த நிலையில் குடியாத்தம் தொகுதியின் ஒட்டு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி திமுக சார்பில் போட்டியிட்ட காத்தவராயன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அதே போல் நீலகிரி தொகுதியில் ஆ. ராசா வெற்றி பெற்றார். ஆம்பூர் தொகுதியிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.