Directors to comedy actors
Directors to comedy actors

இயக்குனராக பயணத்தை தொடங்கும் காமெடி நடிகராக சாதித்த 5 திரைப்படங்கள் யார் யார் என பார்க்கலாம்.

Directors to comedy actors : தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வருபவர்கள் பலர் உண்டு. இயக்குனராக அறிமுகமான சில நடிகர்கள் சில படங்களை இயக்கி விட்டு அதன் பின்னர் காமெடி நடிகர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்து சாதனை படைத்தவர்கள் பலர் உண்டு.

அவர்களில் சில பிரபலங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

  1. சிங்கம் புலி
  2. மனோ பாலா
  3. ரமேஷ் கண்ணா
  4. தம்பி ராமையா
  5. ரவி மரியா