தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தின் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் என்று சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
சுரேகா,மாதவி, மாதவியின் கணவர் என மூவரும் சூர்யா இந்த கல்யாண மண்டபத்துக்குள்ள வரவே கூடாது என்று பிளான் போடுகின்றனர்.
மாதவி,சுரேகா மற்றும் நந்தினி மூவரும் மினிஸ்டர் வீட்டுக்கு வர அர்ச்சனா இவ மேல கோவமா இருக்கா இவளை ஏம்மா கூட்டிட்டு வந்தீங்க என்று மினிஸ்டர் மனைவி கேட்கிறார். அர்ச்சனா நந்தினியின் தோள் மீது கால் போட்டு சூர்யா என் கழுத்துல தாலி கட்டி முடிச்ச உடனே நீ என் கண்ணுலையே படக்கூடாது என்று சொல்லி நந்தினியை மிரட்ட நந்தினி கண்கலங்கி கொண்டு வெளியேறுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.