Vijaya Nirmala
பிரபல முன்னணி பெண் இயக்குனர்களின் மரண செய்தி இந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Director Vijaya Nirmala Death : திரையுலகில் திறமையான இயக்குனர்கள் என பலர் உள்ளனர், ஆனால் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படியான பெண் இயக்குனர்களில் ஒருவர் தான் விஜயா நிர்மலா. நடிகையும் இயக்குனருமான இவர் தெலுங்கு உள்பட பல மொழிகளில் இதுவரை 44 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

சூர்யாவுடன் இருந்த நிமிடங்கள் மறக்கவே முடியாது – உருகி உருகி பேசிய அனிதா

அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தற்போது 73 வயதாகும் இவர் உடல் நல குறைவால் ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார்.

இவருடைய மரண செய்தி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.