Sun Tv Anitha

சூர்யாவுடன் காப்பான் படப்பிடிப்பில் இருந்து நிமிடங்களை பற்றிய செய்தி வாசிப்பாளர் அனிதா ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Sun TV Anitha : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் அனிதா. இவர் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருப்பது மட்டுமில்லாமல் வேறு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சிம்பு நயன்தாராவால் சிக்கலில் மணிரத்னம் – அப்படி என்னதான் பிரச்னை?

மேலும் வெள்ளித்திரையில் படங்களில் சில சில கதாபாத்திரங்களில் தலை காட்டி வருகிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே போல் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் நடித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவுடன் சில நிமிடங்கள் தான் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் குறைவு தான் என்றாலும் அந்த நிமிடங்களை என்னுடைய வாழ்க்கையில் மறந்து விட முடியாது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.