விஜயை பாராட்டிப் பேசிய மிஷ்கின்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

Web Ads

விஜயை பாராட்டி பேசி உள்ளார் மிஷ்கின்.

director mishkin talk about thalapathy vijay
director mishkin talk about thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

Web Ad 2

இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் இயக்குனரான மிஷ்கின் விஜய் பாராட்டி பேசியுள்ளார்.

அதாவது சினிமாவில் இருக்கும் வரை விஜய் தம்பி என அன்பாக தான் அழைப்பேன் நான் முழுவதும் சினிமாவில் பணியாற்றி வருகிறேன் அரசியலைப் பற்றி எதையும் முழுமையாக கூறியது இல்லை தம்பி விஜய் இப்போது அரசியல் கட்சி தலைவராகி விட்டார் அதனால் எனக்கும் அவருக்கும் உள்ள உறவை வித்தியாசமாக உள்ளது என்னை பொருத்தவரை கடுமையான உழைப்பாளி தளபதி விஜய் நல்ல மனுஷன் இதுதான் எனக்கு தெரியும் அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம் என பேசியுள்ளார்

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director mishkin talk about thalapathy vijay
director mishkin talk about thalapathy vijay