Pushpa 2

விடாமுயற்சி கடைசி நாள் ஷூட்டிங்.. மகிழ்திருமேனி நெகிழ்ச்சி பதிவு..!

விடாமுயற்சி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் குறித்து மகிழ்திருமேனி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

director maghizhthirumeni about ajithkumar
director maghizhthirumeni about ajithkumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே வெளிநாடுகளில் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் வசூலில் ஒரு பக்கம் மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

director maghizhthirumeni about ajithkumar

director maghizhthirumeni about ajithkumar

அந்த வகையில் தற்போது படத்தின் இயக்குனர் கடைசி நாள் ஷூட்டிங் அன்று அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை செய்துள்ளார்

அதில், விடாமுயற்சி படத்தின் மொத்த டீமும் உங்களுக்கு நன்றி கூற வேண்டும். விடாமுயற்சி படம் நிஜமாகவே விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் என்றும்,மேலும் முதல் நாளிலிருந்து நீங்கள் காட்டிய அன்பு மற்றும் அக்கறை ஆதரவிற்கு நன்றி என்று பதிவிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director maghizhthirumeni about ajithkumar
director maghizhthirumeni about ajithkumar