Dhruv Vikram Next Film | Chiyaan Vikram | A.L.Vijay | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Dhruv Vikram Next Film :

தற்போது இன்னொரு படத்திலும் இவர் ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்குகிறாராம்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோ படத்தில் நடக்கும் விஷயம் – என்ன தெரியுமா?

ஆதித்ய வர்மா படப்பிடிப்பு முடிந்ததால் கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க சத்தமே இல்லாமல் தற்போது இன்னொரு படத்திலும் இவர் ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்குகிறாராம்.

தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வரும் விஜய்க்கு ஏன் விக்ரம் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் என்பது கேள்வியாகவே உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.