Dhruv Vikram Latest Video Goes Viral On Internet - Video Inside | Chiyaan Vikram | Kollywood Cinema News | Tamil Cinema News
துருவ் விக்ரம் மாஸாக டைலாக் பேசி அரங்கத்தை அதிர வைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruv Vikram Latest Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம், இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாக உள்ளார், இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

பார்ப்பதற்கு அப்படியே சூர்யா போலவே இருக்கும் இளைஞர் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

இந்நிலையில் துருவ் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அங்கு தன்னுடைய அப்பாவின் ஆறுச்சாமி டைலாக்கை பேசி அதிர வைத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.