Actor Suriya Tik Tok Video : Fans Shocked - Inside the Video | Suriya Sivakumar | Kollywood Cinema news | Tamil Cinema news
இளைஞர் ஒருவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக சூர்யாவை போலவே இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Suriya Tik Tok Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா, கமல் என பலர் உள்ளனர். இவர்கள் அஜித், விஜயை போலவே அச்சு அசலாக இருக்கும் இளைஞர்களை நாம் கண்டதுண்டு. அவர்களின் வீடியோக்கள் இணையத்தில் பலமுறை வைரலாகியுள்ளன.

வனிதாவை அசிங்கமாக திட்டி வீடியோ வெளியிட்ட முகேன் நண்பன் – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவை போலவே இருக்கும் இளைஞர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஷாக் கொடுத்து வருகிறது.

இவர் சூர்யாவின் சொந்த தம்பி தான் என்று சொன்னால் கூட எளிதாக தம்பி விடுவார்கள் போல நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.