Bigg Boss Mugen Friend Video : He Blast Vanitha About Yesterday Issue | Bigg Boss Tamil 3 | Abirami | Kollywood Cinema news
பிக் பாஸ் வனிதாவை அசிங்கமாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முகேனின் நண்பன். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Mugen Friend Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார்.

உள்ளே சென்ற முதல் நாளே முகேனின் பர்சனல் வாழ்க்கையை பற்றி வனிதா அபிராமியிடம் போட்டு கொடுத்து பெரிய பிரச்னையை உண்டாக்கி விட்டார்.

இதற்கான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி இருந்தது. இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த முகேனின் நண்பர் மலேசியாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார்.

வெறும் ஒரு பேட்டியை பார்த்து விட்டு எப்படி முகேனை பற்றி பேசலாம் என வனிதாவை அசிங்கமாக திட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வெளியில் நடப்பதை உள்ளே சொல்ல கூடாது என்பது பிக் பாஸின் ஸ்ட்ரிக்ட்டான விதி. அதனை வனிதா மீறி விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.