கொட்டும் மழையில் கவர்ச்சி ஆட்டம் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. 

Dharsha Gupta in Rain Dance Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. 

இதனைத் தொடர்ந்து குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். 

இதனை தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது கொட்டும் மழையில் கவர்ச்சி காட்டி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ,புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.