
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.
Dharsha Gupta in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இதைத்தொடர்ந்து கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பங்கேற்ற இவர் வெள்ளித் திரையில் நாயகியாக அறிமுகமானார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்